மபிரா வனப்பகுதி, உகாண்டாவின் Buikwe மாவட்டத்தில் அமைந்துள்ளது. Lugazi மற்றும் Jinja பகுதிகளுக்கிடையே சுமார் 300 சதுர மீட்டர் பரப்பளவில்,மழைக்காடுகளை உள்ளடக்கிய பகுதியாகும்.